நடிகர் விஜய் பரப்புரை கூட்டத்தில் சிக்கி பலியான 38 பேர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதி

நடிகர் விஜய் மேற்கொண்ட கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி பலியான 38 பேர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் கூட்ட நெரிசல் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு தலா ஒரு லட்சம் வழங்கவும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு... தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனி விமான மூலம் திருச்சி சென்று சாலை மாா்க்கமாக கரூருக்கு செல்ல உள்ளார்..
துபாய் சென்றுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு விரைகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நெரிசல் சிக்கி பலியான குடும்பத்திற்கு ஆறுதல் செய்திகள் வெளியிட்டு ள்ளனர்.

Tags :