முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஈபிஎஸ்

by Staff / 08-02-2024 01:14:16pm
முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஈபிஎஸ்

வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஸ்பெயின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே!. அதைவிடுத்து முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்த 20 நாட்களுக்குள் முதல்வர் வெளிநாடு சென்றது ஏன்? என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்

 

Tags :

Share via