உலகை உலுக்கும் பேரழிவு.. கடலுக்குள் புதைந்த மக்கள்
டேனியல் சூறாவளி காரணமாக லிபியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். டெர்னா நகரில், நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மறுபுறம், நூற்றுக்கணக்கான இறந்த உடல்கள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 11,300 பேர்டெர்னா நகரத்தில் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags :