பிரஸ் மீட் வேண்டாம்.. விஜய்க்கு ஆலோசனை குழு அட்வைஸ்

by Staff / 22-10-2024 04:09:49pm
பிரஸ் மீட் வேண்டாம்.. விஜய்க்கு ஆலோசனை குழு அட்வைஸ்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்திற்கு ஆலோசனை குழு செயல்பட்டு வருகிறதாம். இந்த குழு அவர்கள் மாநாடு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பு வேண்டாம் என திட்ட வட்டமாக சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயகாந்த் போல அதிகமாக செய்தியாளர்களை சந்திக்காமல் ஜெயலலிதாவை போல தேவைப்பட்டால் அதேநேரத்தில் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கவும், தேவையில்லாத கேள்விகளை தவிர்த்து விடவும் ஆலோசணை சொல்லியிருக்கிறதாம் அந்த குழு.

 

Tags :

Share via