தலைஞாயிறு பேரூராட்சியில் 4.096 சதுர அடியில் பிரம்மாண்டமான செஸ் போர்டு வரைந்து விழிப்புணர்வு

by Editor / 21-07-2022 03:51:22pm
தலைஞாயிறு பேரூராட்சியில் 4.096 சதுர அடியில் பிரம்மாண்டமான செஸ்  போர்டு வரைந்து விழிப்புணர்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நான்காயிரத்து தொண்ணூத்தி ஆறு சதுர அடி பரப்பில் வரையப்பட்டிருந்த செஸ்  போர்டை ஆட்சியர் பார்வையிட்டார். முன்னதாக பேரூராட்சி அலுவலகம் முகப்பு பகுதியில் ஒன்று மாட்டப்பட்டு இருப்பதே பார்வையிட்ட ஆட்சியருக்கு செயல் அலுவலர் பரிசளித்தார். பின்னர் இருவரும் சிறிதுநேரம் விளையாடினார்கள்  இந்த நிலையில் கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஸ் போட்டியை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு செஸ் போர்டி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

 

Tags :

Share via

More stories