முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம். 

by Editor / 21-07-2025 10:17:38am
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம். 

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம். திமுகவில் சேர அவர் சென்னை சென்றதை அறிந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். பாஜக குறித்து ஏற்கனவே விமர்சித்து பேசியிருந்த நிலையில் தற்போது திமுகவில் சேர முயற்சித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவர் திமுகவில்சேரள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags : Former Minister Anwar Raja expelled from AIADMK.

Share via