மின்சாரம் தாக்கியதில் சுமார் 25 வயது ஆண் யானை உயிரிழப்பு.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையத்தில் மின்கம்பம் சாய்ந்து இதில் மின்சாரம் தாக்கியதில் சுமார் 25 வயது ஆண் யானை உயிரிழப்பு.
Tags : மின்சாரம் தாக்கியதில் சுமார் 25 வயது ஆண் யானை உயிரிழப்பு.



















