சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

by Staff / 23-10-2025 09:45:21am
சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி (70) காலமானார்.நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு.

 

Tags : சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

Share via