தன்னுடைய கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்ட இளைஞர்

by Staff / 19-04-2022 12:54:52pm
தன்னுடைய கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தன்னை தாக்கியவரை கைது செய்ய கோரி இளைஞர் ஒருவர் தன் கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்டார். ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மட்டும் தேவதானம் பேட்டையை சேர்ந்த விஜய் ஆகியோர் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் தண்ணீர் கேன் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் தரப்பினரிடையே நடராஜன் சரமாரியாக தாக்கியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் விஜய கைது செய்யக்கோரி செஞ்சி காவல் நிலையம் மற்றும் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் தன் கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo