உள்ளாட்சித்தேர்தல் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

by Editor / 14-12-2021 09:08:22am
உள்ளாட்சித்தேர்தல் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து இறுதி செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாலை 4மணிக்கு ஆலோசனை
காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்

 

Tags :

Share via