10ம் வகுப்பு பொதுத்தேர்வு:அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை தேவையான எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்.என்றும்,விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Tags :