இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவுடன் தொடங்கியது.

by Admin / 15-12-2025 10:21:32am
இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவுடன் தொடங்கியது.

இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 84, ஆயிரத்து 891.75 புள்ளிகளிலும் நிப்டி 50 லட்சத்தி 25, 930.05 புள்ளியிலும் தொடங்கியது. சுமார் 1569 பங்குகள் முன்னேற்றத்தை நோக்கி சென்றன. அதே வேளையில் 1770 பங்குகள் சரிவடைந்தன. அதிகமான பங்குகள் உயர்ந்ததை விட வீழ்ச்சி அடைந்த கலவையான உணர்வே உருவாக்கியது. டாட்டா ஸ்டீல் லிமிடெட், ஹின்டால் கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ,அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்குகள் லாபம் ஈட்டின.

 

 

Tags :

Share via