வெளியுறவுத்துறை செயலளர் விக்ரம் மிஸ்ரி பதவி நீடிப்பு
வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவி காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீடித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். விக்ரம் மிஸ்ரி வரும் 2027 ஜூலை 14 வரை வெளிவரவு செயலாளராக பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரதமர்களின் கீழ் பணியாற்றிய பெருமை பெற்ற விக்ரம் மிஸ்திரி 1989 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் இணைந்து சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சிறப்பான பணியாற்றியவர் கல்வால் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்து சிறப்பாக செயல்பட்டவர் 20024 இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசராக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :




.jpeg)













