வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகி வருவதால் அவசர உதவி எண்கள் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகி வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை (அக்.13) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழை தொடர்பான புகார்களை '1913' என்ற உதவி எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும், TN ALERT செயலி மூலம் மழை பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :