திருப்பத்தூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை.

by Editor / 11-09-2024 04:30:43pm
திருப்பத்தூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாண்டியன் பாலிடெக்னிக் என்ற இடத்தில் தனபாக்கியம் (90) என்ற மூதாட்டி முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். அவர் அணிந்து இருந்த தாலி, கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் காணாமல் போய் உள்ளதால் நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சமத்துவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

Tags : திருப்பத்தூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை.

Share via

More stories