மதுரை விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேரமும் சேவை.

அக்டோபர் இறுதிக்குள் 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மாறும் மதுரை. விமான நிலைய ஆணையம் அறிவிப்பு.மதுரையில் இரவு நேர விமான சேவையை தொடங்க விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையம் தற்போது வரை இரவு 10.00 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது.24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என தகவல்.
Tags : மதுரை விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேரமும் சேவை.