வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு அடுத்த மாதம்....

by Admin / 12-09-2024 11:25:57pm
 வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு அடுத்த மாதம்....

நடிகர் விஜய் வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் காவல்துறையின் அனுமதி அண்மையில் கிடைத்ததன் காரணமாக மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தற்பொழுது அக்டோபர் 15 ஆம் தேதி மாநாடு நடத்த உள்ளதாகவும்  நாளை விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கான அனுமதி கோரி மனு அளிக்க உள்ளதாகவும்.இந்நிலையில் விஜய் தம்  நிா்வாகிகளிடம்  எதுவும் ஒழுங்காக நடைபெறவில்லை என்று கோபப்பட்டதாகவும்தகவல்கள் வெளியாகி உள்ளது

 

Tags :

Share via

More stories

Logo