சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு

by Staff / 14-09-2022 12:00:51pm
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு

சென்னை மாநகராட்சி சொத்து வரி குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை குடிநீர் வரி உயர்த்தப்பட்டு உள்ளது எனவும் பயன்படுத்தும் குடிநீர் அளவிற்கு ஏற்ப விதிக்கப்படும் குடிநீர் கட்டணம் 150 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட குடிநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் மீண்டும் இணைப்பு பெற கூடுதல் கட்டணங்கள் செலுத்த நேரிடும் என குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via