இந்திய பங்கு பங்குச்சந்தை இரண்டு நாட்களாக சரிவுடன் நிறைவு பெற்றது.
இந்திய பங்கு பங்குச்சந்தை இரண்டு நாட்களாக சரிவுடன் நிறைவு பெற்றது. நிஃப்டி 25,83.85 வர்த்தகம் செய்யப்பட்டது இது முந்தைய நிலையில் இருந்து 25,960.55 ல் இருந்து குறைவாக வர்த்தகம் ஆனது. சென்செக்ஸ் கடைசியாக 85 ,102.69 புள்ளிகளில் இருந்து 84, 699.95 சரிந்து வர்த்தகமானது.
Tags :


















