சோனியா காந்தி பிறந்த நாள்-தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்தம் வாழ்த்தில் ,
வாழ்க்கை தியாகம் தண்டலமற்ற பொதுப்பயணம் மற்றும் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் அமைப்பு விழிமிகளை நிலை நிறுத்துவதற்கான உறுதியை பிரதிபலிக்கிறது அவரது கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் ..ஒரு முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















