ஈரானிடம் இருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை வாங்கும் ரஷ்யா

by Editor / 12-07-2022 12:49:40pm
ஈரானிடம் இருந்து ஆளில்லா டிரோன்  விமானங்களை வாங்கும் ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன் விமானங்களை ரஷ்ய வாங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மாளிகையில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைவன் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை ரஷ்ய படையினருக்கு மாதமே கற்றுக் கொடுக்க தயாராகி வருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo