காலமானார் ,நெல்லை 1 ரூபாய் டாக்டர்.

by Staff / 19-08-2024 11:37:24am
காலமானார் ,நெல்லை 1 ரூபாய் டாக்டர்.

நெல்லை மாவட்டம் சிந்துப்பூந்துறையைச் சேர்ந்த மருத்துவர் கணேசன். சிறிய கிளினிக் நடத்தி வந்த இவர் ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வந்தார். பின்னர் , இறுதியாக 80 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு மருந்தும் மாத்திரையும் வழங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர் கணேசன் நேற்று  இரவு உயிரிழந்தார்.

 

Tags :

Share via