தை அமாவாசைக்கு பாபநாசம் கோவிலில் தர்ப்பணம் செய்ய தடை

நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவிலில் வருடம் முழுவதும் தை அமாவாசை முன்னிட்டு தர்ப்பணம் செய்வது வழக்கம் தற்போது கொரோன தொற்று காரணமாக பாபநாசம் கோவில் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Prohibition to perform darpanam at Papanasam temple for Thai New Moon