கடலூர் மாணவர் ஆணவக் கொலை?.. சென்னை நீதிமன்றம் அதிருப்தி

by Editor / 04-08-2025 04:17:00pm
கடலூர் மாணவர் ஆணவக் கொலை?.. சென்னை நீதிமன்றம் அதிருப்தி

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய சூர்யா, கடந்த மே மாதம் பைக்கில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் இருப்பதாக மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம். முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஆவணக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை’ என நீதிபதி பி. வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via