தில்லி மற்றும் கொழும்பு விமான சேவைகள் ரத்து இண்டிகோஅறிவிப்பு

by Editor / 17-01-2022 12:13:28pm
தில்லி மற்றும் கொழும்பு விமான சேவைகள்  ரத்து இண்டிகோஅறிவிப்பு

தமிழகத்தில் கோவிட்19 அதிகரித்து வருவதன் காரணமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லி மற்றும் கொழும்பு விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக இண்டிகோ தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
 
Tags :

Share via

More stories