மக்கள் நீதி மைய கட்சித்தலைவராக மீண்டும் கமலஹாசன் தேர்வு- தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்வாழ்த்து
நேற்று தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மைய கட்சியினுடையநிர்வாகிகள் கூட்டத்தில் தலைவராக மீண்டும் கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தம் எக்ஸ்- x வலைதள பக்கத்தில், பகுத்தறிவு சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றி வரும் அருமை நண்பர் கமலஹாசன் அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்தப்பட்டதற்கும் அவரது அரசியல் பயணம் மேன்மேலும்சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags :