கிருஷ்ணாவை சந்திக்க விரும்பிய ஸ்ரீகாந்த்?

by Editor / 28-06-2025 03:00:41pm
கிருஷ்ணாவை சந்திக்க விரும்பிய ஸ்ரீகாந்த்?

கொக்கைன் போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில் அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் தனித்தனி சிறையில் இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே செய்தி தாள் படித்ததன் மூலம் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி அறிந்து, "கிருஷ்ணா எங்கே இருக்கிறார்? அவரை சந்தித்து பேச முடியுமா?" என சிறை அதிகாரிகளிடம் ஸ்ரீகாந்த் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via