கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு பாஜக கண்டனம்

by Editor / 28-06-2025 02:57:05pm
கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு பாஜக கண்டனம்

கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவியை, சக மாணவர்கள் இருவர் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கல்லூரிக்குள் கூட்டு பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், மேற்கு வங்களத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது என அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் துறை முதல்வரிடம் இருந்தும் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்றார்.

 

Tags :

Share via