தாசில்தாரை தாக்கிய மு.க.அழகிரி மீதான வழக்கு - இன்று தீர்ப்பு.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டடிருந்தது.இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் 14 ஆண்டுகள் கழித்து அந்த வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : மு.க.அழகிரி மீதான வழக்கு - இன்று தீர்ப்பு