6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தமுதியவருக்கு  35 ஆண்டுகள் சிறை.

by Staff / 14-08-2025 10:57:33pm
6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தமுதியவருக்கு  35 ஆண்டுகள் சிறை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவி சமையலராக பணியாற்றிய அரசு விடுதியில் 13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேசன் (67) என்ற முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018-ல் வழக்கு பதிவான நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தமுதியவருக்கு  35 ஆண்டுகள் சிறை.

Share via