விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்- நடிகர் ரஜினிகாந்த்.

by Editor / 29-12-2023 10:06:27am
விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்- நடிகர் ரஜினிகாந்த்.

அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்து மிகப் பெரியதுரதிர்ஷ்டம். விஜயகாந்த் மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம்.ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது.விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்,தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன். - தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.
 

 

Tags : விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்- நடிகர் ரஜினிகாந்த்.

Share via

More stories

Logo