அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.-எடப்பாடி பழனிசாமி

by Admin / 01-01-2023 12:23:32am
அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.-எடப்பாடி பழனிசாமி

 

புலரும் புத்தாண்டு,நிறைந்த நம்பிக்கை,வளம்,ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம்,வெற்றி இவை அனைத்தையும் மக்களுக்கு வழங்கட்டும் என‌ எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டி கேட்டு கொள்கிறேன், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 

Tags :

Share via