புத்தாண்டு வாழ்த்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023இல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags :