திமுக கூட்டணி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

by Admin / 13-03-2026 09:10:59pm
 திமுக கூட்டணி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் இ ஆர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி இக்கட்சி இம்முறை கூட்டணியில் புதிய கட்சிகளின் வருகை காரணமாக இட பகிர்வு இரண்டு தொகுதிகளில் போட்டியிட சம்மதித்து உள்ளது.

 

Tags :

Share via
Logo