பெரம்பலூரில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை

by Editor / 25-11-2021 04:33:27pm
பெரம்பலூரில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், 4ரோடு, கவுள்பாளையம், பேரளி, நெடுவாசல், அகரம், சிறுவாச்சூர், விளாமுத்தூர், கோனேரிப்பாளையம், எளம்பலூர் தண்ணீர்பந்தல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


 

 

Tags :

Share via
Logo