நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்தாா்.

by Admin / 13-03-2026 01:15:37pm
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்தாா்.

நாம் தமிழர் கட்சியின் முக்கியமான முகமாக பார்க்கப்பட்ட காளியம்மாள் கட்சியிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்பொழுது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ. எஸ். மணியன்.

 

Tags :

Share via

More stories

Logo