ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் - மோடி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ (82) பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக ஜோ பைடன் அலுவலகம் தெரிவித்துள்ளது. நண்பர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகும், முழுமையாகவும் குணமடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
Tags :