ஹமாஸ் நாடு கடத்தப்பட்டால் போர் நிறுத்தம்

by Editor / 19-05-2025 05:34:30pm
ஹமாஸ் நாடு கடத்தப்பட்டால் போர் நிறுத்தம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒரு ஆண்டிற்க்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சில நிபந்தனைகளை இஸ்ரேல் தற்போது விதித்துள்ளது. அதன்படி, பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் மற்றும் காசாவில் ஆயுதங்கள் ஏதும் இருக்க கூடாது என நிபந்தனைகளை அறிவித்துள்ளது. மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் காசாவுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

 

Tags :

Share via