முல்லைப் பெரியாறு வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Editor / 19-05-2025 05:29:57pm
முல்லைப் பெரியாறு வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு இன்று (மே 19) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், 'அணையை பராமரிக்க மரங்களை வெட்டுவது தொடர்பான ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரத்தில் வழங்கப்பட வேண்டும். வள்ளக்கடவு சாலை சுற்றுச்சூழல் பாதிக்காமல் கேரள அரசே அதை செப்பனிட வேண்டும். மேலும், அணை மேற்பார்வை குழு கூடி இதனை முடிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via

More stories