7 வது முறையாக தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.

by Editor / 23-07-2024 10:01:10am
 7 வது முறையாக தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.

காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்:காலை 11 மணிக்கு  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 7 முறை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

 

Tags : 7 வது முறையாக தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர்

Share via