ஈரோடு இடைத்தேர்தல் நடக்குமா. ராமலிங்கம்

by Staff / 15-02-2023 03:27:22pm
ஈரோடு இடைத்தேர்தல் நடக்குமா.  ராமலிங்கம்

நாமக்கல்லில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியின் முகமிட்டுள்ள திமுக அமைச்சர்கள் தேர்தல் விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இடைத் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி செய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories