இன்று காலை ஏழு மணிக்கு மதுராந்தகம் ,தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இன்று காலை ஏழு மணிக்கு மதுராந்தகம் ,தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மதுராந்தகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை;
2, 11,295 பேர் .
இதில்,
ஆண்கள் ஒரு லட்சத்து 3,949 பேர்
பெண்கள் ஒரு லட்சத்து 788 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 64 பேர்
மொத்தமுள்ள வாக்குச்சாவடி -285
தாராபுரம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை;
இரண்டு லட்சம் 22,406
ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 6,875 பேர்
பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர்
மாற்று பால் இனத்தவர் எட்டு பேர்
மொத்தம் உள்ள வாக்குச்சாவடி- 320.
இன்று மாலை ஆறு மணியோடு வாக்குப்பதிவு நிறைவேறும் .6.00 மணிக்கு முன்பாக வந்து வரிசையில் நிற்பவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கும் வரை அனுமதி வழங்கப்படும்.
இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை 9. 10. 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
Tags :



















