உலக அழகி - 2024 பட்டத்தை வென்றவர் யார்?
![உலக அழகி - 2024 பட்டத்தை வென்றவர் யார்?](Admin_Panel/postimg/24alaki.jpg)
உலக அழகி-2024-ஐ செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா முடிசூட்டினார். அவருக்கு உலக அளவில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலக அழகி - 2024 இறுதிப் போட்டிகள் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி போட்டியை இந்தியா நடத்தியது. லெபனான் அழகி யாஸ்மினா செட்டூன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தியா சார்பில் பங்கேற்ற மும்பையைச் சேர்ந்த ஃபெமினா மிஸ் இந்தியா சினிஷெட்டி டாப்-8க்கு இடம் பிடித்தார்.
Tags :