சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,810 ஒரு சவரன் 54 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 40 காசு குறைந்து 95 ரூபாய் 60 காசாக விற்பனையாகிறது..

Tags :