பட்ஜெட் தாக்கல்- சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை

by Staff / 23-07-2024 11:10:49am
பட்ஜெட் தாக்கல்- சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை

மத்திய அரசின் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 108 புள்ளிகள் குறைந்து 80,389 புள்ளிகளில் வர்த்தகமாகிறது . தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 24,458 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. வர்த்தகம் தொடங்கியவுடன் உயர்வுடன் காணப்பட்ட பங்கு சந்தை தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருவது குடிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via