மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை ஆலோசனை

by Staff / 08-11-2023 03:01:25pm
மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை ஆலோசனை

மக்களவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகள் பற்கேற்க உள்ளனர். 2024 ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிகிறது. இதற்கு முன்னோடியாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம் நடக்கிறது.
 

 

Tags :

Share via

More stories