சீமானுக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ட்வீட் பதிவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர், சீமான்அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags :



















