தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 17-05-2025 04:52:46pm
தமிழ்நாட்டில்  27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், சென்னை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், குமரி, நெல்லை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Share via