மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்

by Editor / 16-08-2024 01:59:48pm
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்

தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories