தமிழ் போன்ற நம் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக - மு.க.ஸ்டாலின்

by Editor / 16-08-2024 02:23:32pm
தமிழ் போன்ற நம் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், தமிழாகவே வாழ்ந்து, தமிழுக்காக வாதாடிய தமிழினத் தலைவர் கலைஞரின் உருவம் பொறித்த நினைவு நாணயம் ‘தமிழ் வெல்லும்’ என்ற அவரது வரி பொறிக்கப்பட்டு ஒன்றிய அரசால் வெளியிடப்படுகிறது.‌ கலைஞர் நூற்றாண்டு நிறைவில் அவரது புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக இந்நாணயம் இந்தியாவெங்கும் ஒளிவீசிடட்டும். தமிழ் போன்ற நம் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories